கோவிட் – 19 மறுவாழ்வு மற்றும் நிவாரண நிதி
March 28 , 2020
1707 days
536
- இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புனர் வாழ்விற்கு உதவுவதற்காக ஒரு நிதியினை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த நிதியானது அதன் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களிடமிருந்துப் பெறப்பட இருக்கின்றது.
Post Views:
536